நாம் அனைவரும் இந்த இந்திய திரு நாட்டில் அடிமைத்தனத்தில் இருந்து விடுபெற்று தலை நிமிர்ந்து சுதந்திரமாக வாழ போராடிய அணைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த தருணத்தில் நினைவு கூர்ந்து வேறு எவரும் மீண்டும் நமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்யாமலும் நாட்டில் குழப்பங்கள் உருவாகாமலும் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினற்கும் நமது நன்றியை சமர்பிப்போம் வந்தே மாதரம் ஜய்ஹிந்த்
Thursday, 14 August 2014
Monday, 28 July 2014
சுயதொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் விற்பனை துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான வாய்ப்பு . மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை முலம் உங்கள் வருமானத்தை நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளகூடிய வியாபார வாய்ப்பு சுயமாக வியாபாரம் செய்து முன்னேற விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
9047855151
https://www.facebook.com/pages/SVMoorthy-Snacks/327595597391301
9047855151
https://www.facebook.com/pages/SVMoorthy-Snacks/327595597391301
Saturday, 26 July 2014

27 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாநகரில் சீடை மற்றும் இனிப்பு பேடா ( இனிப்பு சீடை ) பாரம்பரிய முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் எங்களது தயாரிப்புகள் தூத்துக்குடி ,ஆத்தூர்,ஆறுமுகநேரி மற்றும் திருசெந்தூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் கிடைக்கும் .மேலும் ஆர்டரின் பேரில் ஸ்வீட்ஸ் மற்றும் காரம் வகைகள் மொத்தமாக தயார் செய்து தரப்படும் .உங்கள் பகுதியில் விற்பனை செய்யஆர்வம் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் விற்பனை துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அனுகவும்
Cell :904785515
https://www.facebook.com/pages/SVMoorthy-Snacks/327595597391301
Cell :904785515
https://www.facebook.com/pages/SVMoorthy-Snacks/327595597391301
Subscribe to:
Posts (Atom)
.jpg)