நாம் அனைவரும் இந்த இந்திய திரு நாட்டில் அடிமைத்தனத்தில் இருந்து விடுபெற்று தலை நிமிர்ந்து சுதந்திரமாக வாழ போராடிய அணைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த தருணத்தில் நினைவு கூர்ந்து வேறு எவரும் மீண்டும் நமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்யாமலும் நாட்டில் குழப்பங்கள் உருவாகாமலும் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினற்கும் நமது நன்றியை சமர்பிப்போம் வந்தே மாதரம் ஜய்ஹிந்த்
.jpg)
